கடல் கடந்தான் எங்கள் தமிழன ... அங்கும் கற்பூர தீபம் கண்டான் இறைவன ... உடலுக்குப் பொருள் தேடி உள்ளத்தில் இறை நாடி தமிழுக்கும் பணி செய்து தன்மானத்துடன் வாழ..